எனது வேறுசில பதிவுகள்

என்னுடைய வேறுசில வலைப்பூக்களில் நான் இதற்கு முன்னரே பதிவிட்டிருந்த கிறிஸ்தவப் பதிவுகளின் மொத்தத் தொகுப்பாக இங்கு நான் அவைகளை, அவைகளின் உரலியினோடு(URL) சேர்த்து கொடுத்துள்ளேன். நேரமிருக்கும் பட்சத்தில் அவைகளையும் படித்துப்பார்த்து தங்களது கருத்தினை தெரிவியுங்கள், நன்றி.!



நாம் நமது தேவனோடு நேரம் செலவளிக்காகாமல் இருக்கக்கூடாது, ஒவ்வொருநாளும் குறைந்தபட்சம் நமது முதல் செலவானது கர்த்தருக்காக கர்த்தரோடு நாம் செலவிடும் நேரமாகத்தான் இருக்கவேண்டும் என்பதை பற்றிய பதிவு. 

இங்கே சொடுக்கவும் 



நமக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையை, கர்த்தருக்குள் எவ்வாறு அவரது சித்தப்படி நாம் தெரிந்துகொள்ளலாம் அல்லது நாம் எவ்வாறு தெரிந்தெடுக்கலாம் என்பதை பற்றிய பதிவு.

இங்கே சொடுக்கவும்



என்னுடைய இருதயத்தின் வேண்டுதலாக, என்னுடைய விலா எலும்பிலிருந்து வந்தவளாக இருக்கும், வரப்போகும் என்னவளான குணசாலியான ஸ்திரீயினது தேவதை அம்சத்தை பற்றிய பதிவு.

இங்கே சொடுக்கவும்



காரணகர்த்தராக கர்த்தரையும், அவரது கிரியையை என்னை தொடர்ந்து எழுதத்தூண்டும் கிரியாவூக்கியாகவும் வைத்து என்னை எப்படி தொடர்ந்து எழுத உதவும் தூண்டுகோலாக உள்ளதுதென்பதை பற்றிய பதிவு.



வெவ்வேறு கருப்பொருட்கள் கொண்ட, கிறிஸ்துவை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, நான் எழுதிய பல்வேறு சிறுசிறு கவிதைகளின் தொகுப்புகள் கொண்டது.

இங்கே சொடுக்கவும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

அற்பமும் அற்புதமும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)